அமெரிக்காவுடன் போரை தவிர்க்க ஈரான் விரும்புகிறது -அதிபர் ஹசன் ரவுகானி Jan 17, 2020 948 ராணுவ மோதல் அல்லது போரைத் தவிர்க்கும் முயற்சிகளில் ஈரான் அரசு தினமும் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி கூறியுள்ளார். ஈரான் ராணுவ படைத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து, இரு...